தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2024 - 2025 பொது நிறுவனங்கள் குழு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு பயணம் மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக குழுக் கூட்ட அரங்கில் தணிக்கை பத்திகள் மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் பொது நிறுவனங்கள் குழு உறுப்பினர் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், பொது நிறுவனங்கள் குழு அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
Next Story