ஒதியத்தூரில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

ஒதியத்தூரில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா
விழா
கெங்கவல்லி:கெங்கவல்லி வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக. கெங்கவல்லி ஒதியத்தூர் அமைந்துள்ள ராஜீவ் காந்தி உருவ சிலைக்கு வட்டாரத் தலைவர் குருசேவ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுசெயலாளர் லட்சாதிபதி, மாவட்ட செயலாளர் ஷாஜஹான் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story