தலைமை ஆசிரியர் இல்லாததால் ஆத்திரமடைந்த ஆட்சியர்!

அரசு செய்திகள்
திருமயம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் தலைமையாசிரியர் இல்லாததை கண்ட ஆட்சியர், உதவி தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கேட்டார். சரியான பதில் இல்லாத காரணத்தால் ஆட்சியர் ஆத்திரமடைந்தார். இந்த ஆய்வின்போது திருமயம் வட்டாட்சியர் புவியரசன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story