ஆசிரியையின் ஊக்கத்தால் இஸ்ரோ சென்ற மாணவி!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை சேர்ந்த மாணவி லாவண்யா சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவர் அண்மையில் இஸ்ரோவில் எஸ்.எஸ். எல்.வி,டி.3.இ.ஓ.எஸ். எஸ். ராக்கெட் ஏவுதலை சென்று பார்த்துள்ளார். இதற்கு காரணம் எனது இயற்பியல் ஆசிரியை என்றும் அவருக்கு மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன் என கூறினார். முன்னதாக மாணவிக்கு பள்ளியின் சார்பில் பொன்னாடை பொத்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
Next Story