பரதநாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு எம்எல்ஏ மரியாதை!

நிகழ்வுகள்
புதுக்கோட்டையில் பல்வேறு அரசு பள்ளிகளில் இன்று விலையில்லா சைக்கிள்களை புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா வழங்கினார் சந்தப்பேட்டை பள்ளியில் விழாவிற்கு வந்திடும் போது அந்த பள்ளியின் மாணவிகள் இரண்டு பேர் பரதமாடினார்கள். அவற்றை எம்எல்ஏ மற்றும் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் மாநகராட்சி துணை மேயர் அரசு அதிகாரிகள் பள்ளிக்கூட குழந்தைகள் கண்டுகளித்தனர். பின்னர் எம்எல்ஏ பொன்னாடை போற்றி வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story