நிஜாம் காலனியில் புதிய ஆட்டோ சங்கம் தொடக்கம்!

நிஜாம் காலனியில் புதிய ஆட்டோ சங்கம் தொடக்கம்!
நிகழ்வுகள்
புதுக்கோட்டை நிஜாம் காலனியில் புதிய ஆட்டோ (சிஐடியூ) தொழிலாளர் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முகமது அலி ஜின்னா ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன் அனைவருக்கும் பொன்னாடை போற்றி மரியாதை செய்தார். பின்னர் ஆட்டோ தொழிலாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
Next Story