பவானிசாகர் அணை நிலவரம்
Bhavanisagar King 24x7 |21 Aug 2024 5:06 AM GMT
பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 97.29 நீர் இருப்பு- 26.66 நீர் வரத்து -4317வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 800வினாடிக்கு கன அடி
Next Story