அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் காட்டுப்பையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன்,ஆசிரியர்களின் கற்பிக்கும் திறன், மாணவர்கள்,ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு, குடிநீர் வசதி,கழிவறை வசதி,மழைநீர் சேகரிப்பு அமைப்பு,சுற்றுப்புறத் தூய்மை,பொதுக் கழிப்பறை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு செய்து பள்ளிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
Next Story