அரசின் பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு
Tiruchengode King 24x7 |21 Aug 2024 5:50 AM GMT
அரசின் பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை 2024 - 2025 பொது நிறுவனங்கள் குழு காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் வட்டம், வல்லம் - வடகால் சிப்காட் மெகா தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பு வளாகத்தை பொது நிறுவனங்கள் குழு உறுப்பினராக குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஆர் ஈஸ்வரன் நேரில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை ஆய்வு செய்தார்
Next Story