ஆவணி அவிட்டம்: பூணுால் மாற்றும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டம்: பூணுால் மாற்றும் நிகழ்ச்சி
நிகழ்ச்சி
சின்னசேலத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் காலை 7:00 மணியிலிருந்து சின்னசேலம் மற்றும் கிராமப்புற வைசியர்கள் அனைவரும் பூஜை செய்தனர். தொடர்ந்து, சர்மா, முரளி மற்றும் அந்தணர்கள் குழுவினர் மகா பூர்ணாகுதி செய்து அனைவருக்கும் பூணுால் வழங்கி ஒரே நேரத்தில் அனைவரும் பூணுால் மாற்றிக் கொண்டனர்.
Next Story