கோனேரி ஆற்றின் வரத்து வாய்க்காலை பார்வையிட்ட கலெக்டர்

கோனேரி ஆற்றின் வரத்து வாய்க்காலை பார்வையிட்ட கலெக்டர்
கலெக்டர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் ஊராட்சியில் கோனேரி ஆற்றின் வரத்து வாய்க்காலை பார்வையிட்டு ஆற்றில் முட்புதர்களை தூர்வாரி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிடவும், நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வின் போது அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story