திருநெல்வேலி மாவட்ட அணைகளின் இன்றைய நிலவரம்
Tirunelveli King 24x7 |22 Aug 2024 3:34 AM GMT
அணை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையில் இன்றையை காலை நிலவரப்படி நீர்மட்டம் 111.90 அடியாகவும்,மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 69.00 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 121.45 அடியாகவும் உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 2296 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.இந்த அணையில் இருந்து 704 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Next Story