காலை உணவு திட்டத்தை ஆய்வு
Thirukoilure King 24x7 |22 Aug 2024 4:12 AM GMT
ஆய்வு
திருக்கோவிலூர் நகராட்சி, பெருமாள் கோவில் தெப்பக்குளம் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று காலை நேரில் பார்வையிட்டு தூர்வாரும் பணிகள், சுற்றுச்சுவர் கட்டுதல்,வர்ண பூச்சு, ஏரியிலிருந்து குளத்திற்கு தண்ணீர் வருவதற்கான வாய்க்கால் சீரமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து சீரமைப்புப் பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
Next Story