கழிப்பறை கட்டடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்

கழிப்பறை கட்டடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருக்கோவிலூர் நகராட்சி கடை வீதியில் உள்ள பொது கழிப்பறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்று காலை திடீர் ஆய்வு செய்து,கழிப்பறையினை பார்வையிட்டு கழிப்பறை சுத்தமாகவும் சுகாதாரமான முறையிலும் பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து கழிவறைகளை தொடர்ந்து சுகாதாரமான முறையில் பராமரித்திட அறிவுறுத்தினார்கள்.
Next Story