திருப்பத்தூரில் அனைத்து துறை அரசு அதிகாரி கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது

திருப்பத்தூரில் அனைத்து துறை அரசு அதிகாரி  கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது
திருப்பத்தூரில் அனைத்து துறை அரசு அதிகாரி கள ஆய்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைப்பெற்றது நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உங்களை தேடி உங்கள் ஊரில்திட்டத்தின் கீழ் ஆட்சியர் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிண்ணாரம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திய உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் பங்கேற்று அரசின் சேவைகளை மக்கள் எளிதாக பெற்றிட அரசு திட்டங்களில் மக்கள் விரைந்து பலன் பெற உங்களை தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர் தரப்பாக ராஜ் தலைமையில் நடைப்பெற்றது இந்த கூட்டத்தில் மருத்துவத்துறை கால்நடைத்துறை வனத்துறை வட்டார வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கு செயல் திட்டங்களை குறித்து பொதுமக்களுக்கு தேவைகளை குறித்து கேட்டறிந்தார் அப்போது கால்நடை துறை அதிகாரி முரளி கூறுகையில் மழை காலங்களில் கால்நடைகளுக்கு இயற்க்கை சீர்றங்களாள் ஏற்படும் நோய் தொற்றுக்கு தேவையான மருந்துகள் குறித்து பேசினார் அதேபோல் ஆதியூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைகள் குறித்து பேசினார் மற்றும் பல்வேறு துறைகள் அலுவலர்கள் தேவைகளை குறித்து பேசினார் இந்த நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் மருத்துவ அலுவலர் சிவகுமார் வட்டார மருத்துவ அலுவலர் தீபா மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்
Next Story