திருமயத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்!
Pudukkottai King 24x7 |22 Aug 2024 9:37 AM GMT
நிகழ்வுகள்
திருமயம் தனியார் திருமண மண்டபத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திருமயம் வட்டத்திற்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். மேலும் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட மனுக்களை சரிபார்த்து அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டது.
Next Story