சத்தியமங்கலம் அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் சத்தி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சத்தியமங்கலம் அருகே உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருவாய் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி திரு சதீஷ் மாவட்ட வருவாய் அலுவலர் திரு சாந்தகுமார் ஆகியோர் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர் ஈரோடு மாவட்ட ஆட்சியாளர் திரு ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது
Next Story