தேனாக்குடி வயலில் மகா கும்பாபிஷேக விழா
Pudukkottai King 24x7 |22 Aug 2024 12:02 PM GMT
பக்தி
திருமயம் தாலுகா பனங்குடி வட்டம் தேனாகுடி வயலில் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்கி குடமுழுக்கு எடுக்கப்பட்டு கோயில் வளாகம் சுற்றி வந்து கோயில் கோபுரத்தில் குடமுழுக்கு விழா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பனங்குடி வட்டத்தை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story