விஜய்க்கு பட்டால் தான் தெரியும்: கார்த்தி சிதம்பரம் தாக்கு!

விஜய்க்கு பட்டால் தான் தெரியும்: கார்த்தி சிதம்பரம் தாக்கு!
அரசியல் செய்திகள்
பல்வேறு நிகழ்சியில் கலந்து கொள்ள புதுக்கோட்டை வந்த சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். தவறில்லை, கொடி அறிமுகப்படுத்தலாம், லெட்டர் பேடு அடிக்கலாம். ஆனால் கட்சி நிலைபாடு இல்லை. நிலைப்பாடு இல்லாமல் எந்த கட்சியும் வளராது. கட்சி நடத்துவது சிரமம், பட்டால் தான் தெரியும். மேலும் 100 நாள் வேலை தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
Next Story