மாக்கிங்கோம்பை அருகே உள்ள கால்நடை மருத்துவமனை திடீரென ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்

மாக்கிங்கோம்பை அருகே உள்ள கால்நடை மருத்துவமனை திடீரென ஆய்வு செய்த ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மாக்கினோங்கோம்பை பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ராஜகோபால் சுன்காரா அவர்கள் மாக்கினாங்கோம்பை கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் அங்கு உள்ள விவசாயிகளிடம் அவரின் குறைகளை கேட்டு அறிந்தார் அவர்களுடன் கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story