சத்தியமங்கலம் அருகே உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உங்களைத் தேடி உங்கள் ஊரின் திட்டத்தின் கீழ் பள்ளியில் திடீரென ஆய்வு மேற்கொண்ட ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள மதிய உணவு சுவைத்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அவருடன் அரசு அதிகாரிகள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
Next Story