அரசு பள்ளிகளிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வடகரை மாணவர்கள் முதலிடம்

அரசு பள்ளிகளிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வடகரை மாணவர்கள் முதலிடம்
அரசு மற்றும் தனியார் பள்ளிகளிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வடகரை மாணவர்கள் முதலிடம்
அரசு மற்றும் தனியார் பள்ளிகளிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வடகரை மாணவர்கள் முதலிடம் சோழவரம் குறுவட்ட அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையே கால்பந்து மற்றும் ஆக்கி போட்டிகள் சோழவரம் அடுத்த பஞ்செட்டி தனியார் பள்ளி விளையாட்டு திடலில் நேற்று நடைபெற்றது இதில் வடகரை. சோழவரம் .பாடியநல்லூர் . பூதூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் ஆக்கி போட்டியில் செங்குன்றம் அடுத்த வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும் பஞ்செட்டி தனியார் பள்ளி இரண்டாவது இடத்திலும் வெற்றி பெற்றது கால்பந்து போட்டியில் பூதூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் இடத்திலும் வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாவது இடத்திலும் வெற்றி பெற்றனர் இதில் வெற்றி பெற்ற வடகரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி சார்பில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு கூட்டம் பள்ளி வளாகத்தில் பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன் குட்டி தலைமை தாங்கினார் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் க்கு வடகரை ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் கலைமணி சமூக ஆர்வலர் ஜெகன் மற்றும் பெற்றோர்கள் கிராம மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் படம் உள்ளது
Next Story