அறந்தாங்கியில் நாளை விளையாட்டுப் போட்டிகள்

அறந்தாங்கியில் நாளை விளையாட்டுப் போட்டிகள்
நிகழ்வுகள்
அறந்தாங்கி கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளை வெள்ளி விழா கொண்டாடுவதை முன்னிட்டு அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நாளை அறந்தாங்கி அரசு மாதிரி மேல்நிலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளுமாறு நிர்வாகத்தினர் கேட்டு கொண்டனர்.
Next Story