விவசாயிகள் சங்கத் தலைவர் என்.எஸ். பழனிச்சாமி மணிமண்டபத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதை.

விவசாயிகள் சங்கத் தலைவர் என்.எஸ். பழனிச்சாமி மணிமண்டபத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதை.
X
விவசாயிகள் சங்கத் தலைவர் என் எஸ் பழனிச்சாமி மணிமண்டபத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த நாதே கவுண்டம்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விவசாய சங்க தலைவர் என்.எஸ் பழனிச்சாமி நினைவு மணிமண்டபத்தில்  திமுக சார்பில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பா ராஜ்குமார் என் எஸ் பழனிச்சாமியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ் குமார், பொங்கலூர் ஒன்றிய தலைவர் அசோகன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story