கந்தசாமி கண்டர் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

X
Paramathi Velur King 24x7 |23 Aug 2024 5:53 PM ISTபரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,ஆக.23:- பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பள்ளிக்குழந்தைகள் ஏராளமானோர் விதவிதமாக கிருஷ்ணன்,ராதை ஆகியோரை போன்று வேடமிட்டு இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
Next Story
