புனித அந்தோனியார் பள்ளிக்கு தமிழக அரசின் சைக்கிள் வழங்கும் விழா

X
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டிகளை நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சாலமன் ராஐ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்விராஜவேல், ராதாசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story

