மீனாட்சி அம்மன் திருக்கோவிலான சித்தி விநாயகர் திருக்கோவில் பாலாலய பூஜை
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான நாகமலை புதுக்கோட்டை அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோ யிலில் இன்று 23-8.24 தேதி காலை 9.00 மணி முதல் 9-45 மணிக்குள் பாலாலயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேற்படி நிகழ்ச்சியில் இணை ஆணையர்/ நிர்வாக அதிகாரி, துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு), அறங்காவலர்கள், திருக்கோயில் உதவி செயற்பொறியாளர், கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story



