கெங்கவல்லி அருகே பூமி பூஜை

கெங்கவல்லி அருகே பூமி பூஜை
பூமி பூஜை
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி புதூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து நடுவலூர் பகுதி வரை 57 லட்சத்திற்கு தார் சாலை அமைக்க இன்று ஒன்றிய குழு தலைவர் கோமதி தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. அருகில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பாலு துணைத் தலைவர் சுந்தரி சுரேஷ் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
Next Story