கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் வேலை நிறுத்தம்

X
கெங்கவல்லி:கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் இன்று ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 25 அம்ச கோரிக்கை வலியுறுத்தி நேற்று இன்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். எந்த ஒரு மனுக்கள் எடுத்து வந்தாலும் அதிகாரிகள் இல்லாததால் இரண்டு நாட்களாக வந்து செல்கின்றனர்.
Next Story

