காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடராஜன் கலந்து கொண்டார்

காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடராஜன் கலந்து கொண்டார்
இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதாகவும் தனக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்திய அணியில் சரியாக இடம் கிடைக்கவில்லை எனவும் வாய்ப்புப் பறிக்கப்படவில்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி பொது அறிவு விளையாட்டு ஓவியம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி காபி வித் கலெக்டர் இந்த நிகழ்ச்சியின் 99 கலந்துரையாடல்கள் தற்போது வரை நடைபெற்று முடிந்துள்ளது இந்த கலந்துரையாடல்களில் பல எழுத்தாளர்கள் சமூக வலைத்தளப்புகள் கோபி சுதாகர் உட்பட பலரும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கி உரையாற்றினார் இலையில் இன்று 100வது கலந்துரையாடல் 100 வது கலந்துரையாடல் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டார். கலந்து கொண்ட அவர் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உடைய 150 மாணவர்களுடன் கலந்துரையாடினார் அதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது விளையாட்டுத்துறையில் பெற்றோர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும் விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள மாணவர்களை பெற்றோர்களை ஈடுபடுத்துவதாகவும் மாவட்ட அளவில் விளையாட்டு துறையில் பல்வேறு வீரர்களும் பெண்களும் வருவதாகவும் விளையாட்டுத்துறைக்கு இது மிகப்பெரிய வெற்றி எனவும் இளைஞர்களுக்கு அனைத்து துறைகளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஆனால் அந்த வாய்ப்பை பெறுவதற்கு அவர்கள் சிரமப்பட்டு ஈடுபட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவும் அது இளைஞர் கையில் மட்டுமே இருப்பதாகவும் ஒரு துறையில் வெற்றி பெறுவதற்கு 150 சதவீத உழைப்பை செலுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனவும் கடின உழைப்பு இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம் எனவும் கூறினார் ஒலிம்பிக் இந்தியா ஒரு மெடல் கூட பெறாத காலகட்டத்தில் இருந்து தற்பொழுது குறிப்பிட்ட அளவுக்கு மெடல் படும் அளவிற்கு வளர்ந்து இருப்பதாகவும் இந்திய அணியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைப்பதாகவும் தனக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாகவே இந்திய அணியில் சரியாக இடம் கிடைக்கவில்லை எனவும் வாய்ப்புப் பறிக்கப்படவில்லை எனவும் தனக்கு நல்லபடியாக அனைத்தும் கிடைப்பதாகவும் இந்திய வீரர் நடராஜன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டி
Next Story