ஊத்தங்கரை அருகே அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் அமைத்து தரக் கூறி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.
Krishnagiri King 24x7 |24 Aug 2024 3:06 AM GMT
ஊத்தங்கரை அருகே அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் அமைத்து தரக் கூறி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்.
ஊத்தங்கரை அருகே அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் அமைத்து தரக் கூறி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட புதூர் புங்கனை கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கேட்டு புதிய கட்டிடம் வரும் வரை மாணவர்களை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப மாட்டோம் என கூறி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்பகுதியில் வீசிய சூறை காற்று காரணமாக அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது இதனால் சிறிது நாட்கள் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் நிறுத்தி வைத்தனர் தொடர்ந்து அருகில் கோவில் வளாகத்தில் உள்ள வனக்குழு அலுவலக கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது தற்போது கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில் மணக்குள அலுவலகத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையத்தை மீண்டும் அந்த பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்திற்கு குழந்தைகளை அனுப்பி வைத்தனர் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாலும் அதிக அளவில் வெயில் வாட்டி வருவதாலும் அந்த கட்டிடத்திற்குள் குழந்தைகளை அமர வைக்க முடியவில்லை எனக்கூறி பலமுறை ஊத்தங்கரை வீடியோ மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பலமுறை பெற்றோர்கள் சார்பில் மனு அளிக்கப்படும் இன்று வரையிலும் காற்றில் வீசப்பட்ட மேற்கூறிய சீரமைக்கப்படவில்லை என்ற காரணத்தினால் இன்று பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அங்கன்வாடி மையத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அதில் புதிய கட்டிடம் அமைப்பு தருமாறு தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதில்லை என்று கோஷங்கள் எழுப்பினார்
Next Story