ராமநாதபுரம் நிலவேம்பு கசாயம் விநியோகம்

X
ராமேசுவரத்தில் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியில் தற்காலிய பணியாளர்கள் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெற்து வருவதால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை தவீக்கும் வகையில் மழைநீர் தேங்குவதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியா 40 க்கும் மேற்பட்ட தற்காலிய ஊழியர்கள் வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
Next Story

