தியாகதுருவம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

தியாகதுருவம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
நிறுத்தம்
தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூர்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்துார், நுரோலை, லாலாபேட்டை, சேரந்தாங்கல், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், பிரிதிவிமங்கலம், மடம், வீரசோழபுரம், வீ.பாளையம், கூட்டுகுடிநீர்திட்டம் பகுதிகளில் மின் நிறுத்தம் என அறிவிப்பு.
Next Story