இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர் தின விழா

இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர் தின விழா
விழா
தேவபாண்டலம் இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர் தின விழா நடந்தது.சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் இந்தியன் வங்கியில் வாடிக்கையாளர் தினவிழா நடந்தது.வங்கி மேலாளர் ஆங்கூர் தலைமை தாங்கினார். உதவி மேலாளர் சரண்யா வரவேற்றார். அ.பாண்டலம் ஊராட்சித் தலைவர் பாப்பாத்தி நடராஜன்,கார்குழலி அறக்கட்டளை தலைவர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வங்கியின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்கினர். விழாவில் வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.
Next Story