மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்!
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் இன்று வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளி நல அலுவலர் உலகநாதன் மூன்று சக்கர வாகனத்தை எவ்வாறு இயக்க வேண்டும். தனிநபருக்கு இதனை விற்க கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.
Next Story