திருப்பத்தூரில் பாரம்பரிய இசை கருவியை இசைத்து நெகழ்ச்சியை ஏற்படுத்தியஇளம் சிறார்கள்

திருப்பத்தூரில்  பாரம்பரிய இசை கருவியை இசைத்து நெகழ்ச்சியை ஏற்படுத்தியஇளம் சிறார்கள்
திருப்பத்தூரில் பாரம்பரிய இசை கருவியை இசைத்து நெகழ்ச்சியை ஏற்படுத்தியஇளம் சிறார்கள்
திருப்பத்தூர் மாவட்டம் நாகரிக மோகத்தால் சீரழிந்து வரும்சமுதாயத்தில் பாரம்பரிய இசையை உயிற்பித்து வரும் சிறார்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது நமது முன்னோர்கள் பாரம்பரிய இசையை ஒரு உயிர் மூச்சாக கருதி சிறு குழந்தைகள் பிறப்பு தாலாட்டு முதல் களைப்பு தெரியாமல் உழைப்பு முதிர்ச்சிடைந்து இறப்பு வரை உயிர் மூச்சாகத் திகழ்ந்து வருவது பாரம்பரிய இசை ஆனால் நாளடைவில் நாகரீக மோகத்தால் பாரம்பரிய இசை மறைந்து வருகிறது இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை பகுதியில் இளம் சிறார்கள் பாரம்பரிய இசையை உயிர்ப்பித்து இசை கருவியை கொண்டு மெய்சிலக்க இசை அடித்து பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தினர் நாகரிக மோகத்தால் சீரழிந்து வரும் இளைய தலைமுறையினர் முன் இந்த இளம் சிறார்கள் முன் உதாரணமாக பாரம்பரிய இசை கருவிக்கொண்டு இசையை வெளிப்படுத்தியது பார்ப்பவரை நெகில்ழ்ச்சியை ஏற்படுத்தியது
Next Story