விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு மின்விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி

X
ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு மின்விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு மின்விசிறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ரோட்டரி சங்கத் தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் ஜாகிர் உசேன், பாஸ்கர், வள்ளிநாயகம், டாக்டர்கள் சாமிநாதன், குலோத்துங்கன், ஐயப்பன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

