மாணவர்களை இழிவாக பேசும் ஆசிரியர்- வீடியோ வைரல்

மாணவர்களை இழிவாக பேசும் ஆசிரியர்- வீடியோ வைரல்
வீடியோ வைரல்
கெங்கவல்லி:தலைவாசல், புத்தூரில் அரசு பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களை அடிப்பதும், துன்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அரசியல் கட்சி சார்பில் மனு வழங்கியுள்ளனர்.
Next Story