கெங்கவல்லி கலைஞரின் வருமுன் காப்போம் முகாம்

கெங்கவல்லி கலைஞரின் வருமுன் காப்போம் முகாம்
முகாம்
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் பகுதியில் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் ஒன்றிய குழு தலைவர் கோமதி திமுக ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி மற்றும் மருத்துவர் குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களின் நோய்களை கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு தீர்வு காணப்பட்டது.
Next Story