முக்குலத்தோர் சமுதாய நல சங்க கூட்டம்

முக்குலத்தோர் சமுதாய நல சங்க கூட்டம்
முக்குலத்தோர் சமுதாய நல சங்க கூட்டம்
திண்டுக்கல்லில் முக்குலத்தோர் சமுதாயம் நலச் சங்க கூட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் முக்குலத்து தேவர் சமுதாய நல சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது.இதற்கு துணைத்தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் குருசாமி,பொருளாளர் ரமேஷ்,ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன்,கௌரவ ஆலோசகர் சிவசாமி,மாநகர நிர்வாகிகள் தன்ராஜ், கண்ணன்,ஜெயக்குமார், ராஜன்,இரா.வனராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story