இலுப்பூரில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்!

இலுப்பூரில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்!
குற்றச்செய்திகள்
இலுப்பூர் கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் அங்கு ஒரு பெட்டிக்கடையில் 12 ஹான்ஸ் பாக்கெட்டுகளை கைப்பற்றினர். இது தொடர்பாக கடையின் உரிமையாளர் ராஜகோபால் 74 அவரை கைது செய்து இலுப்பூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் தீவிர விசாரணை நடத்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
Next Story