காண்டூர் கால்வாய் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தீவிரம்

காண்டூர் கால்வாய் பகுதியில்  கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தீவிரம்
விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் முக்கிய நீர்வரத்தான காண்டூர் கால்வாய் பகுதியில் நல்லாறு அருகே உள்ள சுரங்க வழிப் பாதையை கடக்க தற்பொழுது 5 கிலோமீட்டர் தூரம் காண்கீரிட் ரோடு அமைக்கப்பட்டு வருகின்றது இதனால் அவசரகால பயன்பாட்டிற்கும் ஆய்வு மற்றும் வழியோரத்தில் உள்ள விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்
Next Story