கிழக்கு மாவட்டம் சார்பில்எழுச்சி தமிழர் பிறந்தநாள் விழா ரத்ததான முகாம் நடைபெற்றது

X
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழார் தொல் திருமாவளவன் 62வது பிறந்தாள் விழா கிழக்கு மாவட்டம் காதக்கினற்றில் உள்ள தனியார் மண்டபத்தில் கிழக்குமாவட்டம் இளம் சிறுத்தைகள் ராவணன் ஒருங்கிளைப்பில் கிழக்குமாவட்டச் செயலாளர் அரச முத்துப்பாண்டியன் தலைமையில் ரத்ததான முகாமை தொடங்கிவைத்தனர் செல்லப்பாண்டி மாவட்ட அமைப்பாளர் ஈழவளவன்.முத்தமிழ் பாண்டியன். அழகுமணி. சிறுத்தைகனி.வழக்கறிஞர் சேர வேரா பான்டியன். மயில் தாசன்.அழகேந்திரன். பவுன்.அசோக். சிறுத்தை சாமி முரளி. பாலா. மணி.பாலவன். சுரேஷ்அருண். கரிகாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
Next Story

