திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நகரச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் அட்டையை வழங்கி சிறப்புரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர் நகர்மன்ற தலைவி ராஜேஸ்வரி சங்கர் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Next Story