அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய எம் எல் ஏ

அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய எம் எல் ஏ
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்,மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் நெல்வாய், நெல்லி, மங்களம் போன்ற பகுதிகளில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் V.G.குமரன் ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் உரிமைச் சீட்டு அடையாள அட்டை வழங்கும் விழாவில், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கழகத்தின் உறுப்பினர் உரிமைச் சீட்டு அடையாள அட்டையை வழங்கி கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வின் போது... மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Next Story