ராமநாதபுரம் போராட்டம் அறிவிப்பு
Ramanathapuram King 24x7 |25 Aug 2024 2:45 PM GMT
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் அவல நிலையைக் கண்டித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெறும்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிலவும் அவல நிலையைக் கண்டித்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் 30-08-2024 – வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்
Next Story