ராமநாதபுரம் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு நீதி வழங்கும் விழா நடைபெற்றது
Ramanathapuram King 24x7 |25 Aug 2024 3:01 PM GMT
ஏழு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய சபை சார்பில் உயர் கல்வி நிதி வழங்கும் விழா இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது விழாவில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஆயிர வைசிய சபை சார்பில் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார் மேலும் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு ஏழு லட்சம் ரூபாய் மதிப்பில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினர் நிகழ்ச்சியில் ஆயிர வைசிய சபைத் தலைவர் ராசி என் போஸ் மற்றும் சபை நிர்வாகிகள் இருந்தனர்.
Next Story