ஆரணி வடக்கு மண்டல பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்.

X
பாஜக கட்சியின் மத்திய நலதிட்ட பிரிவு மாநிலசெயலாளர் சைதை வ.சங்கரின் ஆலோசனையின் பேரில் ஆரணி வடக்கு மண்டல பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம் வடக்கு மண்டல தலைவர் குணாநிதி தலைமையில் ஆரணி ஆற்றுப்பாலம் அருகில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் ரவி, வர்த்தக பிரிவு நிர்வாகி பழனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேட்டு, மகளிரணி மாவட்ட பொதுச்செயலாளர் அமுதா, உறுப்பினர் சேர்க்கை மண்டல பொறுப்பாளர் மணிமாறன், மண்டல செயலாளர் தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

