ஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டியில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது
ஆண்டிபட்டி அருகே எரதிமக்காள்பட்டியில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு பஞ்சாயத்துக்கு உட்பட்ட எரதிமக்காள்பட்டியில் முன்னால் எதிர்க்கட்சி தலைவரும் தேமுதிக தலைவருமாகிய கேப்டன் விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு எரதிமக்காள்பட்டி தேமுதிக கிளை சார்பாக அவருடைய திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன
Next Story




