இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் வார கூடுதல் கூட்டம்

இந்து முன்னணி
.தேனியில் உள்ள தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் வார கூடுதல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் உத்தமபாளையம் ஒன்றிய தலைவர் ஒன்றிய தலைவர் இளம்பரிதி தலைமையில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேனி மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த நிகழ்வில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்
Next Story